உலகளவில் புகழ் பெற்ற பிக் பாஸ் ரியாலட்டி ஷோ இந்தியை தொடர்ந்து எண்டாமேல் நிறுவனம் கடந்த 2017 ல் தமிழிலும் 2018 ல் தமிழ் மற்றும் தெலுங்கிலும் பிக் பாஸ் நிகழ்ச்சியை அறிமுகம் செய்தது. பிக் பாஸ் முதல் சீசனை போல கடந்த பிக் பாஸ் சீசன் இரண்டில் எதிர்பார்த்த அளவு மக்களின் ஆதரவு கிடைக்க வில்லை காரணம் சீசன் ஒன்றில் இருந்ததை போல பெரிய அளவு சுவாரசியம் எதுவும்மில்லை.
