Skip to main content

மின்வாரியத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் (படங்கள்)

Published on 21/12/2020 | Edited on 21/12/2020

 

தமிழ்நாடு மின்வாரியத்தை தனியார் மயமாக்கப்போவதாக தெரிவித்து, இன்று (21.12.2020) சென்னை அண்ணாசாலையில் உள்ள மின்வாரியத் தலைமை அலுவலகத்தில் தமிழக அரசையும் மத்திய அரசையும் கண்டித்து மின்வாரியத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டமும், உள்ளிருப்புப் போராட்டமும் நடத்தினர்.
 

 

 

சார்ந்த செய்திகள்