Advertisment

பிரபலமாகும் அபிநந்தன் மீசை...சலூனில் அலைமோதும் இளைஞர் கூட்டம்!!

The popularity of Abhinanthan Mustache...in youths

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

Advertisment

இந்திய விமானப்படை போர் விமானி விங் கமாண்டர் அபிநந்தன்போன்று மீசைவைக்கஇளைஞர்கள் ஆர்வம் காட்டிவருகின்றனர். இதனால் சலூன் கடைகளில் கூட்டம் நிரம்பி வழிகிறது.

Advertisment

விமானப்படை தாக்குதலின் போது இந்திய விமானப்படை வீரர் அபிநந்தன் பாகிஸ்தான் ராணுவத்திடம் சிக்கினார்.அப்போதுஅவர் பாகிஸ்தான் ராணுவத்திற்கு பதிலளித்த விதம் மற்றும் அவரது வீரத்தைஒட்டுமொத்த நாடும் பாராட்டி வருகிறது. அதேபோல் அவரது மீசையும்இளைஞர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

அவர் மீசை வைத்திருக்கும் அதே பாணியில் மீசை வைப்பதற்காக சலூன் கடைகளில் இளைஞர்களின் கூட்டம் அலைமோதுகிறது. திரையுலக பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் பின்பற்றும் உடைகள் மற்றும் சிகை அலங்காரங்களை பின்பற்றும் இளைஞர்கள் தற்போது விமான படை வீரரின் மீசை போல் தாங்களும் மீசை வைத்துக் கொள்ள ஆசைப்பட்டுள்ளது பெருமையாக உள்ளது என சலூன் கடை உரிமையாளர்கள் கூறி வருகின்றனர்.

abinandhan mustache trend
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe