அமலாக்கத் துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா ஆர்ப்பாட்டம் (படங்கள்) 

பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் அமைப்புக்கு சொந்தமான வங்கி கணக்குகளை அமலாக்க துறை இயக்குநரகம் தற்காலிகமாக முடக்கியதை கண்டித்து கிரீம்ஸ் சாலை ஆயிரம் விளக்கு பகுதியில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் சார்பில் இன்று மாலை அமலாக்கத் துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்பட்டது.

Chennai
இதையும் படியுங்கள்
Subscribe