இன்று மத்திய -இணையமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் வாரணாசியில் வாரணாசி பாராளுமன்ற தொகுதி கன்டோன்மென்ட் சட்டமன்ற தொகுதியில் பாரத பிரதமர் நரேந்திர மோடியை ஆதரித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

 Ponnarakrishnan campaign in Varanasi

Advertisment

 Ponnarakrishnan campaign in Varanasi

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="7394694274"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

வாக்கு சேகரிப்பின் பொழுது அவருடன் மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம், மாநில ஊடக பிரிவு தலைவர் பிரசாத், மாநில இளைஞரணி செயலாளர் ஜி கே எஸ் மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் உடனிருந்தனர்.