Advertisment

ஜன.21 ஆம் தேதி வரை பொங்கல் பரிசை பெறலாம்... தமிழக அரசு அறிவிப்பு!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் அரசி அட்டை தாரர்களுக்குபொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் 1000 ரூபாய் பணம் வழங்கப்பட்டு வருகிறது.

Advertisment

 Pongal Prize to be awarded till Jan 21st

பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் 1000 ரூபாய் ரொக்கம் பெற இன்றுடன் கடைசி நாள் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் காலநீட்டிப்பு செய்துஜனவரி 21 ஆம் தேதி வரை பொங்கல் பரிசை பெற்றுக்கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

Advertisment

pongal gift Tamilnadu govt
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe