Advertisment

பொங்கல் விடுமுறை... 4.13 லட்சம் பேர் சென்னையிலிருந்து வெளியூர் பயணம்!

பொங்கல் விடுமுறையை ஒட்டி சென்னையிலிருந்து பொதுமக்கள்பொங்கல் விடுமுறைக்கு தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். இந்நிலையில் கடந்த 3 நாட்களில் 4 லட்சத்து 13 ஆயிரம் பேர் வெளியூர்களுக்கு அரசு பேருந்துகளில் பயணம் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Advertisment

Pongal holidays ... 4.13 lakh people travel  from Chennai

கடந்த பத்தாம் தேதி முதல் நேற்று இரவு 10 மணி வரை 8192 அரசு பேருந்துகளில் 4 லட்சத்து 13 ஆயிரத்து 389 பேர் வெளியூர் சென்றுள்ளனர். இது அரசு பேருந்துகளில் வெளியூர் சென்றவர்களின் எண்ணிக்கை மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

govt bus Chennai PONGAL FESTIVAL
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe