var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_5', [[336, 280], [300, 250], [728, 90]], 'div-gpt-ad-1557837360420-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
இன்று சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் பொங்கல் பரிசு தொகுப்புடன் 1000 ரூபாய்வழங்கும் திட்டத்தின் தொடக்க விழா நடைபெற்றது.
மேலும் எலட்ரிக் ஆட்டோ, இலவச வேட்டி-சேலை வழங்கும் திட்டம், பொங்கல் பரிசு திட்டம்ஆகியவற்றையும் பயனாளிகளுக்கு கொடுத்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கிவைத்தார். உடன் துணை முதல்வர் ஓபிஎஸ் மற்றும் அமைச்சர்கள், அதிகாரிகள் உடனிருந்தனர்.