பொங்கல் பண்டிகையையொட்டி மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதால், சென்னையில் கோயம்பேடு, வடபழனி, கிண்டி, தாம்பரம், வண்டலூர் உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

Advertisment

pongal festival chennai koyambedu area heavy traffic

இதனிடையே பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, கடந்த 10- ஆம் தேதி முதல் 13- ஆம் தேதி வரை 10,517 பேருந்துகளில் 5,25,890 பேர் பயணம் செய்திருப்பதாக போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது.