சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிதமிழரின் பாரம்பரியஉடையான வேட்டி, சட்டை அணிந்து விழாவில் கலந்து கொண்டார். இந்த நிகழ்வில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அதிமுகமுன்னாள் அமைச்சர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

Advertisment