Advertisment

பொங்கல் வைத்து கொண்டாடிய கல்லூரி மாணவிகள் (படங்கள்)

Advertisment

டாக்டர் எம்.ஜி.ஆர். ஜானகி மகளிர் கலைமற்றும் அறிவியல்கல்லூரியில் பொங்கல் விழா இன்று காலை 11 மணியளவில் கொண்டாடப்பட்டது. இதில் கலந்து கொண்ட மாணவிகள்தமிழரின் பாரம்பரிய உடை அணிந்து பொங்கல் வைத்துகொண்டாடினர். கல்லூரி மாணவிகள் பலரும் கலந்து கொண்ட இந்நிகழ்வில் கிராமத்துச் சூழலில் நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டமாணவிகள்தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.

Advertisment

College students pongal celebraion womens college function
இதையும் படியுங்கள்
Subscribe