பொங்கல் விழா களைக்கட்டியுள்ள நிலையில் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் சமத்துவ பொங்கல் விழா நேற்று (13.01.2023) கொளத்தூரில் உள்ள விளையாட்டுத் திடலில் நடைபெற்றது. இவ்விழாவில் பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் பங்கேற்று கட்சியினருடன் பொங்கல் வைத்துக் கொண்டாடினார். இதில் ஏராளமான பாமக கட்சி தொண்டர்கள்கலந்து கொண்டனர்.
பாமக சார்பில் பொங்கல் விழா கொண்டாட்டம் (படங்கள்)
Advertisment
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2023-01/anbu-1.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2023-01/anbu-2.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2023-01/anbu-3.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2023-01/anbu-4.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2023-01/anbu-5.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2023-01/anbu-6.jpg)