Advertisment

புதுச்சேரி சபாநாயகர் ராஜினாமா!

புதுச்சேரி காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள வைத்திலிங்கம் தனது சபாநாயகர் பதவியை ராஜினாமா செய்தார். பதவியை ராஜினாமா செய்துள்ள வைத்திலிங்கம் அதற்கான கடிதத்தை துணை சபாநாயகர் சிவகொழுந்துவிடம் கொடுத்தார்.

Advertisment

v

congress pondichery vaithilingam
இதையும் படியுங்கள்
Subscribe