/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/murder_22.jpg)
புதுச்சேரி முத்திரையர் பாளையம் சேரன் வீதியில் வசித்து வரும் வெங்கடேசன் மற்றும் கன்னியம்மாள் இவர்களின் மகன் சந்துரு (26). டெம்போ டிரைவராக பணிபுரிந்து வருகிறார்.
நேற்று இரவு சந்துருவை காவல் நிலையம் அருகிலேயே மர்ம நபர்கள், அவரது தலையில் கல்லால் அடித்து கொடூரமான முறையில் படுகொலை செய்துள்ளனர்.
கொலை நடந்த இடத்திற்கு விரைந்து சென்ற வடக்கு காவல் துறை கண்காணிப்பாளர் ரஞ்சனா சிங் உடனடியாக குற்றவாளிகளை கைது செய்ய காவல் துறையினருக்கு உத்தரவிட்டார்.
Follow Us