Advertisment

பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு முறைகேடு மேலும் இரண்டுபேர் கைது

பாலிடெக்னிக் விரிவுரையாளர்தேர்வு முறைகேடு தொடர்பாகமேலும் இரண்டு பேரை சென்னை மத்திய குற்றப் பிரிவு போலீசார் கைது செய்து உள்ளனர்.

Advertisment

தமிழ்நாடு அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் விரிவுரையாளர் காலி பணியிடங்களுக்கு கடந்த ஆண்டு நடத்தப்பட்ட தேர்வில் மதிப்பெண்களில் மோசடி நடத்திருப்பதாக புகார் அளிக்கப்பட்டது. இதனையடுத்து ஸைபைர் கிரைம் போலீசார் 156 பெர் மீது வழக்கு பதிவு செய்தனர்.

jail

jail

Advertisment

இதில் ஏற்கனவே 13 பேர்கைது செய்யப்பட்டுள்ள நிலையில். இவர்களில் 7 குண்டர் சட்டத்தின் கீழ் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இந்த விவகாரத்தில் இடை தரகர்களாக செயல்பட்ட குன்னூரை சேர்ந்த முருகதாஸ் மற்றும் கோவையை சேர்ந்த குணசேகரன் ஆகியோர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

college examination jail
இதையும் படியுங்கள்
Subscribe