பொள்ளாச்சி பாலியல் கொடூரத்தில் கைது செய்யப்பட்ட திருநாவுக்கரசு, சதீஸ், சபரிராஜன், வசந்தகுமார் ஆகியோர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்ட நிலையில் இந்த நான்கு பேரும் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அறிவுரை கழகத்தில்ஆஜர்படுத்தப்பட்டனர்.

pollachi

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

Advertisment

அதற்காக அவர்கள் அனைவரும் கோவை மத்திய சிறையிலிருந்து பலத்தப்பாதுகாப்புடன் சென்னை கொண்டுவரப்பட்டு அறிவுரை கழகத்தின் தலைவரும் ஓய்வு பெற்ற நீதிபதியுமான ராமன் முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர்.விசாரணைக்கு பிறகு மீண்டும் நான்கு பேரும் கோவை கொண்டு செல்லப்பட்டனர்.