பொள்ளாச்சி பாலியல் கொடூரம் வழக்கில் கைதான 5 பேரின் காவலை அக்டோபர் 18 வரை நீடித்தது கோவை நீதிமன்றம். பாலியல் கொடூர வழக்கில் கைதான திருநாவுக்கரசு, சதீஷ், சபரிராஜன், மணிவண்ணன், வசந்தகுமார் உள்ளிட்ட ஐந்து பேரின் காவலை நீடித்தது நீதிமன்றம்.
Advertisment
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/JAIL.jpg)
சேலம் மத்திய சிறையில் இருந்த 5 பேரும் காணொலி காட்சி மூலம் கோவை நீதிமன்ற நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டனர்.
Advertisment
Follow Us