/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/salem jail8.jpg)
பொள்ளாச்சி பாலியல் கொடூர வழக்கில் சபரிராஜன், மணிவண்ணன், திருநாவுக்கரசு, சதீஷ், வசந்தகுமார் உள்ளிட்ட ஐந்து பேரின் நீதிமன்ற காவலை நாளை (28.01.2020) வரை நீட்டித்தது கோவை நீதிமன்றம். இந்த ஐந்து பேரையும் சேலம் சிறையில் இருந்து காணொளி காட்சி மூலம் கோவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியது காவல்துறை என்பது குறிப்பிடத்தக்கது.
Advertisment
Follow Us