Advertisment

பொள்ளாச்சி பாலியல் கொடூரம்... மேலும் ஒரு பெண் வாக்குமூலம்!

Pollachi incident... and a woman's confession!

Advertisment

தமிழகத்தையேஉலுக்கிய பொள்ளாச்சிபாலியல்வன்கொடுமை வழக்கில்மேலும் ஒரு பெண் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

பொள்ளாச்சிபாலியல் வன்கொடுமைசம்பவத்தில்கடந்தஆண்டு கல்லூரி மாணவிகொடுத்தபுகாரில் ஆரம்பித்த இந்த வழக்கில், கடந்தடிசம்பரில் ஒரு ஆசிரியை உட்பட 3 பெண்கள்புகார் அளித்திருந்தனர். இந்நிலையில் கோவை கூடுதல் மகளிர் நீதிமன்றநீதிபதி முன்னிலையில் பாதிக்கப்பட்ட மற்றொருபெண் வாக்குமூலம் அளித்துள்ளார்.

பொள்ளாச்சிபாலியல்கொடூரத்தில்பாதிக்கப்பட்டு இதுவரை 5 பெண்கள் புகார் அளித்துள்ளனர்என்பது குறிப்பிடத்தக்கது.

kovai Sexual Abuse pollachi
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe