Advertisment

பொள்ளாச்சி விவகாரம் - பெண் வழக்கறிஞர்களின் கோரிக்கை நிராகரிப்பு

பொள்ளாச்சி விவகாரத்தை உயர்நீதிமன்ற நீதிபதி கண்காணிப்பில் விசாரணை நடத்தக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பெண் வழக்கறிஞர்கள் பிரசன்னா, பிரிசில்லா, கனிமொழி ஆகியோர் முறையிட்டனர். இந்த விவகாரத்தில் ஏற்கனவே சிபிஐ விசாரணைக்கு தமிழக அரசு பரிந்துரைத்துள்ளதால் பெண் வழக்கறிஞர்களின் கோரிக்கையை நிராகரித்தது நீதிமன்றம்.

Advertisment

c

pollachi highcourt
இதையும் படியுங்கள்
Subscribe