பொள்ளாச்சி பாலியல் கொடூர வழக்கில் கைது செய்யப்பட்ட திருநாவுக்கரசு அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் தமிழக காங்கிரஸ் செயல்தலைவர் மயூரா ஜெயக்குமார் வரும் 25ம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு சிபிசிஐடி சம்மன் அனுப்பியுள்ளது.
சம்பவம் நடந்த பிப்ரவரி 12ம் தேதி அன்று வாழ்த்து தெரிவிப்பதற்காக மயூரா ஜெயக்குமாரை சந்தித்ததாக திருநாவுக்கரசு தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.