/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/C4_4.jpg)
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஜனவரி19- ஆம் தேதி போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறுகிறது. 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து முகாம் வழங்கி பயனடைமாறு மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது. மேலும் 7.03 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க 1,645 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. போலியோ சொட்டு மருந்து முகாம் காலை 07.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை தொடர்ந்து நடக்கிறது.
Advertisment
Follow Us