Advertisment

ஆதரவற்றவர்களை முகாம்களுக்கு அனுப்பிய காவல்துறையினர்!! (படங்கள்)

எழும்பூர் ரயில் நிலையத்தில் ஆதரவற்றவர்கள் தங்கும் இடம் இல்லாமல் எழும்பூர் ரயில் நிலைய வளாகத்தில் சுற்றித் திரிந்துள்ளனர். அவர்களை ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் அழைத்து சென்னை மாநகராட்சி சார்பில் நடத்தும் ஆதரவற்றோர் விடுதி முகாமுக்கு அனுப்பி வைத்தனர்.

Advertisment

help center egmore police station Chennai
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe