/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/suicide 600.jpg)
சென்னை கொருக்குப்பேட்டை காவல்நிலைய சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் ஜோசப், காசிமேடு மீன்பிடி துறைமுகத்தின் பின்புறத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவரது உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். பணிச்சுமை காரணமா அல்லது குடும்ப தகராறா என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Advertisment
Follow Us