விநாயகர் சதுர்த்திக்கு வசூலித்த பணம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில் கோவை மாவட்டம் இக்கரை பூலுவாம்பட்டியில் நகராஜ் என்பவர் கொலை செய்யப்பட்டிருந்தார்.
விநாயகர் சதுர்த்திக்கு வசூலித்த பணம் தொடர்பாக பா.ஜ.க. மாவட்ட இளைஞரணி தலைவர் கந்தசாமிக்கும், நகராஜிற்கும் வாக்குவாதம் ஏற்பட்டது, இதுபடிப்படியாக தகராறாக மாறியது. இதில் கந்தசாமி, நாகராஜ் என்பவரை கொலை செய்துவிட்டார். இதுத்தொடர்பாக காவல்துறையினர் கந்தசாமியை தேடிவருகின்றனர்.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="7632822833" data-ad-format="auto" data-full-width-responsive="true">
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">