தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தை தொடர்ந்து சென்னையில் பல்வேறு அமைப்புகள் போராட்டங்களை அறிவித்துள்ளன. இதனால் மெரினா கடற்கரையில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Advertisment