Advertisment

சாலையில் கிடந்த பணப்பை... நேர்மையுடன் ஒப்படைத்தவருக்கு போலீசார் பாராட்டு!

Police praise the person who handed over the money lying on the road ... honestly!

திருச்சி மணப்பாறைபகுதியைச்சேர்ந்தராஜீவ்காந்திவேளாண் மூலம் பூண்டு வியாபாரம் செய்து வருகிறார். இவரது மனைவி புவனேஸ்வரி மற்றும் மகள் தாரணி ஆகிய 3 பேரும் திருச்சி சாலையில் உள்ள ஒருடீக்கடையில்டீ குடித்துவிட்டுதாங்கள் இருக்கும்பகுதிக்குச்செல்ல தயாரானபோது சாலையோரத்தில் ஒரு சிறிய கைப்பை கிடந்துள்ளது.இதைப்பார்த்த சிறுமி உடனே சென்று அதை எடுத்து வந்து தந்தை ராஜீவ்காந்தியிடம் கொடுத்துள்ளார். திறந்து பார்த்தபோது அதில் பணம்இருப்பதைப்பார்த்தராஜீவ்காந்திமணப்பாறை காவல் நிலையத்திற்குச் சென்று அந்தபையைக்கொடுத்துள்ளனர்.

Advertisment

அதை வாங்கிபொறுமையைச்சோதித்த காவலர்கள் 50 ஆயிரம் ரூபாய் பணம்இருப்பதாகக்கூறி நேர்மை வெளிப்படுத்திய ராஜீவ்காந்திக்கு காவலர்கள் பொன்னாடை அணிவித்து தங்களுடையவாழ்த்துகளைத்தெரிவித்தனர். மேலும் அந்த பணத்திற்கான உரிமை கோரி நாகமங்கலம் பகுதியைச் சேர்ந்தகுஞ்சு பிள்ளைஎன்பவர் புகார் அளித்த நிலையில்,அந்த படத்தை உரிய நபரிடம் கொண்டு காவல்துறை சேர்த்துள்ளது. தகவல் அறிந்து வறுமையிலும் நேர்மையாக இருந்த ராஜீவ்காந்தியை அப்பகுதி பொதுமக்களும் பாராட்டி வருகிறார்கள்

Advertisment

humanity police thiruchy
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe