Advertisment

சிந்தாதிரிப்பேட்டை காவல்நிலையத்தில் வைத்து போலீசார் விசாரணை!!

nakkeeran gopal

சென்னை விமான நிலையத்தில் நக்கீரன் பத்திரிகைஆசிரியரும், மூத்த பத்திரிகையாளருமான நக்கீரன் கோபால் அவர்கள்எந்த ஆவணங்களும் இன்றி போலீசாரால்கைது செய்யப்பட்டுள்ளார்.

Advertisment

கிண்டி ஆளுநர் மாளிகையிலிருந்து வந்த புகாரின் பேரில் சென்னை விமானநிலையத்திலிருந்து புனே செல்லவிருந்தஆசிரியர் நக்கீரன் கோபால் அடையாறு சரகபோலீசார்கைது செய்துள்ளனர்.

Advertisment

நக்கீரன் பத்திரிகையில் பேராசிரியைநிர்மலாதேவி விவகாரம்தொடர்பானகட்டுரை வெளியானதை அடுத்து ஆளுநர் மாளிகையிலிருந்து வந்த புகாரின் பேரில் அவர்கைது செய்யப்பட்டதாக தகவல்கள் வந்துள்ளன.

முதலில் அடையாறு காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரிப்பதாக கூறப்பட்டு அலைக்கழிப்பு செய்யப்பட்டநிலையில்அவரைசிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்தில்வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்மீது 124-A பிரிவில்வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

arrest governor NAKKEERAN nakkheeran gopal police
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe