ஐ.ஜி முருகன் மீதான பாலியல் வழக்கை தெலங்கானா காவல்துறையினர் விசாரிக்க உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தெலங்கானாவுக்கு மாற்றிய நிலையில், ஐ.ஜி முருகன் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தார்.

Advertisment

POLICE IG CASE MURUGAN SUPREME COURT ORDER

இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தது. அதேபோல் பாலியல் புகார் பற்றி பதிலளிக்க பெண் எஸ்.பி மற்றும் தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவு.

Advertisment