




Published on 11/08/2021 | Edited on 11/08/2021
‘காவல் கரங்கள்’ உதவி மையம் மூலம் வெளி மாநிலங்களில் இருந்து மீட்கப்பட்ட நபர்களை அவர்களது குடும்பத்தினருடன் சேர்க்கும் நிகழ்ச்சி, இன்று சென்னை ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்றது. சென்னை ஆணையர் அலுவலகத்தின் 2ஆம் தளத்தில் உள்ள கலந்தாய்வு கூடத்தில் நடந்த இந்நிகழ்வில் சென்னை பெருநகர காவல் ஆணையார் சங்கர் ஜிவால் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.