காவல்துறை அவசர அழைப்பு எண் மாற்றம்...

Police emergency call number change

காவல்துறை அவசர அழைப்பு 100 மற்றும் 112 தற்காலிகமாக மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை சார்பில்தெரிவிக்கப்பட்டுள்ளது. 044-46100100 மற்றும் 044-71200100 என்ற எண்ணைமக்கள் தொடர்பு கொள்ளலாம்.

பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப கோளாறால் செல்போனில் தொடர்பு கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.ஏர்டெல், வோடாபோன், ஐடியாநிறுவனபோன் அழைப்பைஏற்பதிலும்இடர்பாடுஏற்பட்டுள்ளதால் தற்காலிகமாக 100 மற்றும் 112 மாற்றம் செய்யப்பட்டுள்ளதாககாவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

number police Tamilnadu
இதையும் படியுங்கள்
Subscribe