சீமான் மீது வழக்குப்பதிவு

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது சென்னை கோட்டூர்புரம் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

police case on seeman

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

2.10.2018 ஆம் ஆண்டு கிண்டியில் நடைபெற்றகாமராஜர் நினைவுநாள்விழாவின் பிறகு, காமராஜர் நினைவு மண்டபத்தில் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்திருந்தார் சீமான்.அதில் அரசுக்கு எதிராகவும் வன்முறையை தூண்டும் விதமாக பேசியதாக சீமான் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

naam tamilar ntk seeman
இதையும் படியுங்கள்
Subscribe