/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/lottery_2.jpg)
மணப்பாறை காய்கறி மார்க்கெட் அருகே லாட்டரி சீட்டுகள் விற்றத்ததாக கிருஷ்ணமூர்த்தி, முருகேசன் ஆகிய இருவரை மணப்பாறை காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2 ஆயிரம் ரூபாய் பணம், 2 செல்போன்கள், ஒரு இருசக்கர வாகனம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. இதேபோல் வீரப்பூர் பகுதியில் லாட்டரி சீட்டு விற்ற ராஜ்குமார் ஆகியோர் மீதும் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து அவர்களிடமிருந்து செல்போன், இருசக்கர வாகனங்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்தனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)