காவேரி மருத்துவமனை, ராஜரத்தினம் ஸ்டேடியம், கோபாலபுரத்தில் போலீஸ் குவிப்பு

Police

திமுக தலைவர் கலைஞர் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை குறித்து இன்று மாலை அறிக்கை வெளியிடுவதாக தெரிகிறது. இதனிடையே சென்னை ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். இதில் ஆயுதப்படை காவலர்கள், தமிழக சிறப்பு காவல்படை வீரர்களும் உள்ளனர்.

style="display:inline-block;width:336px;height:280px"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="3041061810">

திமுக தலைவர் கலைஞர் அனுமதிக்கப்பட்டுள்ள காவேரி மருத்துவமனையிலும் 500 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். கலைஞரின் கோபாலபுரம் இல்லம் உள்ள பகுதியில் பேரிகாடு போடப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

kalaingar police
இதையும் படியுங்கள்
Subscribe