Advertisment

சென்னையில் நாளை பா.ம.க போராட்டம்

pmk

Advertisment

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டுக்குக் காரணமான அதிமுக அரசு பதவி விலக வலியுறுத்தி, பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் தமிழ்நாடு முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் நாளை (26.05.2018) சனிக்கிழமை தொடர் முழக்கப் போராட்டம் நடைபெறவுள்ளது. சென்னையில் நாளை காலை 11.00 மணிக்கு வள்ளுவர் கோட்டம் அருகில் நடைபெறவுள்ள போராட்டத்திற்கு பா.ம.க. இளைஞர் அணித்தலைவர் அன்புமணி இராமதாஸ் தலைமையேற்கிறார்.

Chennai pmk valluvar kottam
இதையும் படியுங்கள்
Subscribe