ADVERTISEMENT

தமிழகத்தில் +1 தேர்வு முடிவுகள் வெளியீடு!

09:55 AM Jul 31, 2020 | suthakar@nakkh…

ADVERTISEMENT

11ம் வகுப்பு தேர்வு முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதில், 96.04% மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் 94.38% பேரும், மாணவிகள் 97.49% பேரும் தேர்ச்சி பெற்றுள்ளார்கள்.

ADVERTISEMENT

11ஆம் வகுப்பு தேர்வில் மாவட்ட அளவில் கோவை 98.10% தேர்ச்சியுடன் முதலிடம் பிடித்துள்ளது. அரசு பள்ளிகளில் 92.71% பேரும், அரசு உதவி பெறும் பள்ளிகளில் 96.95% பேரும் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவர்களை விட 3.11% கூடுதலாக மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 11ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை http://tnresults.nic.in, http://dge1.tn.nic.in, http://dge2.tn.nic.in என்ற தளத்தில் அறிந்து கொள்ளலாம் .

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT