Published on 02/08/2021 | Edited on 02/08/2021

மதுரை விரகனூர் அருகே பிளாஸ்டிக் குடோனில் கடுமையான தீவிபத்து ஏற்பட்டுள்ளது. சுமார் 50 அடி உயரத்திற்கு தீ எரிந்து வருகிறது. தீயை அணைக்கும் பணியில் தீயணைப்புத் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அந்த பகுதியே புகை மண்டலமாக காட்சி தருகிறது. தீவிபத்துக்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகிறார்கள்.