தமிழகத்தில் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தடை விதித்துள்ள பொருட்களின் பட்டியல் விவரம்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/plastci.jpg)
பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் உறிஞ்சு குழாய்கள், பிளாஸ்டிக் கொடிகள், தண்ணீர் பாக்கெட்டுகள், உணவுப்பொருள் வைக்கப்படும் பிளாஸ்டிக் உறை, மேஜை மீது விரிக்கப்படும் பிளாஸ்டிக் விரிப்பு, தெர்மாக்கோல் தட்டுகள், பிளாஸ்டிக் பூசப்பட்ட காகித தட்டுகள், பிளாஸ்டிக் கைப்பைகள், பிளாஸ்டிக் பூசப்பட்ட காகித குவளைகள், பிளாஸ்டிக் தேநீர் குவளைகள், பிளாஸ்டிக் குவளைகள், தெர்மாக்கோல் குவளைகள் மற்றும் பிளாஸ்டிக் பூசப்பட்ட காகித பைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)