Advertisment

கடல் நீரைக் குடிநீராக மாற்றும் திட்டம்...அடிக்கல் நாட்டிய இ.பி.எஸ், ஓ.பி.எஸ் (படங்கள்)

Advertisment

இன்று(27.6.2019) காஞ்சிபுரம் மாவட்டம் நெம்மேலியில் ரூ.1259.38 கோடியில், நாளொன்றுக்கு 15கோடி லிட்டர் நீரை சுத்திகரிக்கும் திறன் கொண்ட, கடல்நீரை குடிநீராக மாற்றும் நிலையம் அமைக்கும் பணியை தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் அடிக்கல் நாட்டி துவங்கி வைத்தனர்.

water crisis salt water water O Panneerselvam o panneerselvam aiadmk office edappadi pazhaniswamy Tamilnadu
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe