Advertisment

Placing banners without permission is punishable by imprisonment

அனுமதியின்றி விளம்பர பேனர்கள் வைத்தால் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

உரிய அனுமதியின்றி விளம்பர பேனர்கள் வைத்தால் ஓராண்டு சிறைத்தண்டனை விதிக்கப்படும் என நகராட்சிநிர்வாகத்துறைஎச்சரிக்கைவிடுத்துள்ளது. தமிழ்நாட்டில் தொடர்ந்து அனுமதியின்றிவைக்கப்படும்விளம்பர பேனர்களுக்கு எதிராகப் பல அறிவிப்பை வெளியிட்டு வருகிறது அரசு. இருப்பினும்அதனைச்சிலர் மீறுவதால் தற்போது இந்த உத்தரவை நகராட்சிநிர்வாகத்துறைபிறப்பித்துள்ளது.

அந்த உத்தரவில், அனுமதியின்றி விளம்பர பேனர் அமைக்கும் தனி நபர்,நிலம், கட்டடஉரிமையாளர்ஆகியோருக்குஓராண்டு சிறைத் தண்டனை அல்லது ரூ.5,000அபராதம்விதிக்கப்படும் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.