Pillaiyar temple turned into a temporary fire station

mso-ansi-language:EN-IN">கடலூர்

மாவட்டம்

mso-ansi-language:EN-IN">சிதம்பரம்

தீயணைப்பு

mso-ansi-language:EN-IN">நிலையத்தில்

பணியாற்றும்

mso-ansi-language:EN-IN">நிலைய

அலுவலர்

mso-ansi-language:EN-IN">உள்ளிட்ட

இருவருக்கு

mso-ansi-language:EN-IN">கரோனா

தொற்று

mso-ansi-language:EN-IN">ஏற்பட்டுள்ளது

EN-IN">என்று

சிதம்பரம்

mso-ansi-language:EN-IN">ராஜா

முத்தையா

mso-ansi-language:EN-IN">அரசு

மருத்துவக்

mso-ansi-language:EN-IN">கல்லூரி

மருத்துவமனை

mso-ansi-language:EN-IN">சோதனையில்

உறுதிசெய்யப்பட்டது.

Advertisment

இதனைத்தொடர்ந்து

mso-ansi-language:EN-IN">கரோனா

தொற்று

mso-ansi-language:EN-IN">ஏற்பட்ட

தீயணைப்பு

mso-ansi-language:EN-IN">ஊழியர்களை

சிதம்பரம்

mso-ansi-language:EN-IN">ராஜா

முத்தையா

mso-ansi-language:EN-IN">மருத்துவக்

கல்லூரி

mso-ansi-language:EN-IN">மருத்துவமனை

மற்றும்

mso-ansi-language:EN-IN">பல்கலைக்கழக

வளாகத்தில்

mso-ansi-language:EN-IN">உள்ள

கோல்டன்

mso-ansi-language:EN-IN">ஜூப்ளி

விடுதியில்

mso-ansi-language:EN-IN">தங்க

வைத்து

mso-ansi-language:EN-IN">சிகிச்சை

அளிக்கப்பட்டு

mso-ansi-language:EN-IN">வருகிறது

.

Advertisment

இந்த

mso-ansi-language:EN-IN">நிலையில்

சிதம்பரம்

mso-ansi-language:EN-IN">தீயணைப்பு

நிலையம்

mso-ansi-language:EN-IN">முழுவதும்

கிருமிநாசினிகள்

mso-ansi-language:EN-IN">தெளிக்கப்பட்டு

EN-IN">தீயணைப்பு

நிலையத்திற்குள்

mso-ansi-language:EN-IN">யாரும்

உள்ளே

mso-ansi-language:EN-IN">செல்லாதவாறு

கயிறு

mso-ansi-language:EN-IN">கட்டி,

இது

mso-ansi-language:EN-IN">பாதுகாக்கப்பட்ட

EN-IN">பகுதி

என

mso-ansi-language:EN-IN">அறிவிக்கப்பட்டுள்ளது

.இதனைத்

mso-ansi-language:EN-IN">தொடர்ந்து

தீயணைப்பு

mso-ansi-language:EN-IN">நிலைய

அலுவலகம்

mso-ansi-language:EN-IN">அருகே

உள்ள

mso-ansi-language:EN-IN">விநாயகர்

கோயிலிலுக்கு

mso-ansi-language:EN-IN">மாற்றப்பட்டுள்ளது

.

தீயணைப்பு

mso-ansi-language:EN-IN">நிலையத்தில்

பணியாற்றும்

mso-ansi-language:EN-IN">ஊழியர்கள்

தினந்தோறும்

mso-ansi-language:EN-IN">கரோனா

தொற்றில்

mso-ansi-language:EN-IN">பாதிக்கப்பட்டு

EN-IN">சிகிச்சை

பெற்று

mso-ansi-language:EN-IN">வரும்

நோயாளிகள்

mso-ansi-language:EN-IN">தங்கியிருக்கும்

EN-IN">இடத்திற்குச்

சென்று

mso-ansi-language:EN-IN">கிருமி

நாசினிகளைத்தெளித்து

mso-ansi-language:EN-IN">வருகிறார்கள்

.இதனால்

mso-ansi-language:EN-IN">அவர்களுக்கு

தொற்று

mso-ansi-language:EN-IN">ஏற்பட்டு

இருக்கலாம்

mso-ansi-language:EN-IN">என

தீயணைப்பு

mso-ansi-language:EN-IN">ஊழியர்கள்

மத்தியில்

mso-ansi-language:EN-IN">கூறப்படுகிறது

.