பியானோ, பேஸ்கெட் பால், ஃபுட் பால்... கலக்கும் செங்கோட்டையன்!   

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி லண்டன், அமெரிக்கா என உலகம் சுற்றி வரும் நிலையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சரான செங்கோட்டையன் பின்லாந்து நாட்டில் அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ளார். நான்கு நாட்களாக கோட் சூட்டுடன் 70 வயதிலும் இருபது வயது இளைஞராக பின்லாந்தை வலம் வருகிறார். கல்வித்துறையில் அந்த நாடு பெற்றுள்ள வளர்ச்சியை காண்பதற்கு சென்றாலும் முழு உற்சாகமாக பியானோவாசிப்பது, கூடைப்பந்து, கால்பந்துஎன விளையாட்டுக்களையும் விளையாடினார்.

education minister sengottaiyan sports
இதையும் படியுங்கள்
Subscribe