பிரபல சினிமா போட்டோகிராஃபர் ஸ்டில்ஸ் சிவா வாகன விபத்தில் உயிரிழந்தார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/69403317_2427153160855190_4044478223407382528_n.jpg)
தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே கோம்பையில் தனியார் சேனலிலிருந்து டிவி சீரியல் எடுக்க வந்தவர்கள் சென்ற வாகனம்கோம்பை ரெங்கநாதர் கோவில் ரோட்டில் நிலை தடுமாறிவிபத்துக்குள்ளானதில் சென்னையை சேர்ந்த ஸ்டில் கேமராமேன் சிவா என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/69584351_2427153130855193_4774702335370723328_n.jpg)
இந்த விபத்தில் கொம்பன், வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படங்களில் நடித்த நடிகர் தவசிகாயமடைந்து உத்தமபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சூப்பர் குட் பிலிம்ஸ் ஆஸ்தான போட்டோகிராபராக பணியாற்றிவர்ஸ்டில்ஸ் சிவா என்பது குறிப்பிடத்தக்கது.
Follow Us