Photo Shoot  ... Search for drowned youth begins!

சென்னையில் ஃபோட்டோ ஷூட்டுக்குச் சென்ற இளைஞர்கள் நீரில் மூழ்கிய நிலையில்,காணாமல் போனவர்களைத் தேடும்பணி இரண்டாம் நாளாக இன்று (02.02.2021) காலைதொடங்கியுள்ளது.

Advertisment

சென்னைவிமானநிலையம் அருகே திருசூலத்தில் உள்ள லம்பாகல்குவாரி குட்டையில் ஃபோட்டோ ஷூட்எடுக்க4இளைஞர்கள் சென்ற நிலையில், நான்கு பேரில்தினேஷ் என்ற இளைஞரும், ஆகாஷ்என்ற இளைஞரும் குட்டையில்மூழ்கினர்.

நீரில் மூழ்கியவர்களை நேற்று முதல்தீயணைப்புதுறையினர் தேடிவரும் நிலையில், இன்று காலை மீண்டும் தேடுதல்பணி துவங்கியுள்ளது. ஃபோட்டோ ஷூட்எடுக்கச் சென்ற இளைஞர்கள் கல்குவாரி குட்டையில் மூழ்கிய சம்பவம், அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment