Advertisment

தொடங்கியது இரண்டாம் கட்ட தடுப்பூசி முகாம்... (படங்கள்)

தமிழகத்தில் ஜனவரி 16ஆம் தேதி கரோனா தடுப்பூசி செயல்பாட்டுக்கு வந்திருந்த நிலையில், முதற்கட்டமாக முன்களபணியாளர்களுக்குச் செலுத்தப்பட்டது. மேலும் இரண்டு வார இடைவெளியில் இரண்டாம் கட்ட தடுப்பூசி செலுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து நேற்று (05.02.2021) சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் இரண்டாம் கட்ட தடுப்பூசி முகாம் நடைப்பெற்றது. இதில் சுகாதரத்துறைச் செயலாளர், தலைமை மருத்துவர், செவிலியர்கள், மருத்துவ மாணவர்கள் என பலரும் பங்கேற்றனர்.

Advertisment

camp corona VACCINE
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe