petta viswasam

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="9350773771"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

பொங்கல் பண்டிகையைமுன்னிட்டு வெளியான பேட்ட, விஸ்வாசம் ஆகிய படங்களின் மூலம்மதுரை மாநகராட்சிக்குகூடுதலாக 3.53 கோடி கேளிக்கை வரி கிடைத்துள்ளது. மதுரையில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறதா என கண்காணிப்புக்குழு அமைத்ததன் மூலம் வரி வசூல் செய்திருக்கிறது மாநகராட்சி. வழக்கறிஞர்கள், ஆணையர்கள் ஆகிய 23 பேருக்கும் தலா ரூ.10,000 வழங்க மாநகராட்சிக்கு உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது. மகேந்திர பாண்டி என்பவர் தொடுத்த வழக்கை ஜனவரி 30 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது நீதிமன்றம்.

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="6542160493"

data-ad-format="link"

data-full-width-responsive="true">