Advertisment

படம் வேற லெவல்... மரண மாஸ்ன்னு சொல்லுவாங்கல்ல... அந்த மாதிரி... : பேட்ட ரசிகர் பேட்டி

Petta

Advertisment

ரஜினியின் ‘பேட்ட’ திரைப்படம் இன்று வெளியானது. இப்படத்தின் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இப்படத்தை சென்னை காசி தியேட்டரில் ரசிகர்களுடன் பார்த்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரசிகர்கள்,

படம் வேற லெவல். மரண மாஸ் என்று சொல்லுவாங்கல்ல அந்த மாதிரி இருக்கிறது. 90 ரஜினியை கொண்டு வந்துவிட்டார் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ். ஒவ்வொரு சீனும் சீட்டில் உட்கார முடியல. டயலாக் மிக அருமையாக இருக்கிறது. எத்தனை முறை வேண்டுமானாலும் திரும்ப திரும்ப பார்க்கலாம். அந்த அளவுக்கு படம் வந்துள்ளது. காசி தியேட்டரில் இரண்டு நாளாக எங்களுக்கு திருவிழாதான் தலைவரோட படம். ஒவ்வொரு சீனும் பார்த்து ரசித்து ரொம்ப என்ஜாய் பண்ணி பார்த்தோம். முரட்டுக்காளை, போக்கிரி ராஜா போன்ற தலைவரை பார்த்தோம். கடைசியில் கிளைமேக்ஸ் சீட்டில் உட்கார முடியல. கலக்கிட்டாரு தலைவரு. இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ்க்கு நன்றி சொல்லணும் என்றனர்.

fans interview petta rajini
இதையும் படியுங்கள்
Subscribe