உயரும் பெட்ரோல் விலை... குமுறும் வாகன ஓட்டிகள்!

ரக

சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை 16- ஆவது நாளாக எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தியுள்ளன.

பெட்ரோல் 29 காசு உயர்ந்து லிட்டர் ரூபாய் 82.87-க்கும், டீசல் 50 காசு உயர்ந்து லிட்டர் ரூபாய் 76.30- க்கும் விற்பனை செய்யப்படுகின்றன.பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வால் அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும் என பொதுமக்கள் கடும் அச்சம் அடைந்துள்ளனர். பெட்ரோல் டீசல் விலை கடந்த 15 நாட்களாக தினம் உயர்ந்த வண்ணம் இருப்பது குறிப்பிடத்தக்கது.

diesel petrol price hike
இதையும் படியுங்கள்
Subscribe