ுப

சென்னையில் பெட்ரோல் விலை ரூ. 100.75 என்ற அளவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. டீசல் ரூ. 93.91க்கு விற்பனை செய்யப்படுகிறது. பெட்ரோல், டீசல் விலை நேற்றை போலவே எவ்வித விலை மாற்றமும் இன்றி விற்பனை செய்யப்படுகிறது. சென்னையைப் போலவே தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் பெட்ரோல் விலை சதமடித்துள்ளது. தமிழ்நாட்டில் சில இடங்களில் பெட்ரோல் விலை 102 ரூபாயைக் கடந்து விற்பனை செய்யப்படுகிறது. பெட்ரோல் விலை ஒருபுறம் உயர்ந்துவரும் நிலையில், டீசல் விலையும் சதத்தை நோக்கி உயர்ந்துவருவது வாகன ஓட்டிகளை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

Advertisment