ADVERTISEMENT

இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!

07:48 AM Jun 28, 2021 | suthakar@nakkh…

ADVERTISEMENT

பெட்ரோல் விலை ரூ. 99.49 என்ற அளவில் விற்பனை செய்யப்பட்டுவருகிறது. டீசல் ரூ. 93.46க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் பெட்ரோல், டீசல் விலை நேற்றைப் போலவே எவ்வித விலை மாற்றமும் இன்றி விற்பனை செய்யப்படுகிறது. தமிழ்நாட்டில் பாதிக்கும் மேற்பட்ட மாவட்டங்களில் பெட்ரோல் விலை சதமடித்துள்ள நிலையில், விரைவில் சென்னை உள்ளிட்ட மற்ற இடங்களிலும் பெட்ரோல் விலை ரூ.100ஐ கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது ஒருபுறம் இருக்க, டீசல் விலையும் சதத்தை நோக்கி உயர்ந்துவருவது வாகன ஓட்டிகளை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT